Wednesday, January 4, 2012

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி


ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி

            கருத்தாக்கம் திரு S.R.கணபதி செட்டியார் - அரங்கேறியது 16-10-1964

கவிதை என்பது ஏதோ யாப்பிலக்கணத்தைப் படித்து, எதுகை, மோனைகளை உருவாக்கி, சொற்றொடர்களை அமைத்து லகர, ழகரங்களை விளையாடவிட்டு, ஒரு கொத்தன் செங்கற்களை வரிசையாக அடுக்கி சாந்துபூசி வீடு கட்டுகிற வித்தை போன்றதல்ல. இவையெல்லாம் சிறப்பான கவிதைக்கு வேண்டிய ஒன்றென்றாலும், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று, உண்மையான கவிதைக்கு உண்டு.

http://kalvithulir.com/index.php/rhymes/52-devotional-songs/1038-kamachi-amman-anthaathi-tamil-devotional-song

2 comments:

மகிழ்நிறை said...

நீங்கள் காமாட்சி அந்தாதியை மட்டும் குறிப்பிட்டீர்களா அல்லது பொதுவாய் சொன்னீர்களா தெரியவில்லை. ஆனால் கவிதை குறித்து சரியாய் பார்வையாக இது இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழி!

மகிழ்நிறை said...

ஏன் வோர்ட் வெரிபிகேசன் வச்சுருக்கீங்க. செட்டிங்க்ஸ் ல போய் மாத்துங்க. மத்தவங்க கருத்துபோட கஷ்டமா இருக்கும்.

Post a Comment