தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் முழு அனுமதியுடன் 'தாலாட்டுப் பாடல்கள்' என்ற தலைப்பில் என்னால் சேகரிக்க முடிந்த  மடல்களை  ஒன்றன் பின் ஒன்றாக  சமர்ப்பிக்கிறேன்.
"பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு"
http://kalvithulir.com/rhymes/lullabies
"பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு"
http://kalvithulir.com/rhymes/lullabies


No comments:
Post a Comment